Tuesday, December 07, 2004

இசை !!

காத்திருந்த காலங்கள் கனவாகி ..
கானல் நீராகி கரையும் முன்னே ..
கண்விழித்தபோது மயக்கும் இசை...

No comments: